உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

19 July 2012

முதலமைச்சர் ஜெயலலிதாவின் கையெழுத்து போட்டு மோசடி

ஆசிரியர் இடமாறுதல் சான்றிதழை போலியாக தயாரித்து அதில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கையெழுத்தை தானே போட்டு மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT