பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் அடையாளமாக இருந்தது 14 மாடி கட்டடமான எல்ஐசி. அண்ணா சாலையில் மிகக் கம்பீரமாக வீற்றிருந்த எல்ஐசி கட்டடத்தின் 11 மற்றும் 12வது மாடிகளில் உள்ள சுவர்களில் லேசான விரிசல்கள் ஏற்பட்டுள்ளதை அதிகாரிகள் கவனித்துள்ளனர்.
1959ம் ஆண்டு திறக்கப்பட்ட எல்ஐசி கட்டடத்துக்கு அருகே மெட்ரோ ரயில் திட்டப் பணிக்காக துளை போடும் பணிகள் நடந்து வருவதால் இந்த விரிசல்கள் ஏற்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.