புதுடில்லி: கற்பழிப்பு குற்றத்திற்கு எதிராக புதிய சட்டத்திற்கு மத்திய அமைச்சரை ஒப்புதல் அளித்துள்ளது. இச்சட்டத்தின்படிஇனி கற்பழிப்பு குற்றவாளிக்கு அதிகபட்சமாக ஆயுள் சிறையும், மேலும் பாலியல் குற்றம் இழைத்தால் 10 ஆண்டுகள் தண்டனை உறுதி.
பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக மத்திய அமைச்சரவைக்கூட்டம் இன்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் டில்லியில் நடந்தது.இக்கூட்டத்தில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த கடுமையான சட்டம் கொண்டுவர திட்டமிடபட்டிருந்தது.
இதன்படி கற்பழிப்பு குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இச்சட்டத்தின்படி கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு அதிகபட்சமா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்க இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் மீது ஆசிட் வீசினாலும் அதற்கு 10 ஆண்டுகளும். அதே நேரத்தில் பணியில் இருக்கும் பெண்களுக்கு எதிராக மேலதிகாரிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தால் 3 ஆண்டுகளும் தண்டனை உறுதி.