லண்டன், ஜூலை 28 : ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற படகுப் போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் சவரன் சிங் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.
டேபிள் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அங்கீடா தாஸ் தோல்வி அடைந்தார்.
முதல் சுற்றுப் போட்டியில் ஸ்பெயினின் சாரா ரமிரஸிடம் 11-9, 11-8, 11-7, 8-11, 11-2 என்ற செட் கணக்கில் அங்கீடா தாஸ் தோல்வி அடைந்தார்.
அதேப்போல முன்னதாக நடைபெற்ற வில்வித்தைப் போட்டியிலும், பாட்மிண்டன் ஆடவர் குழு போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது.
பாட்மிண்டன் ஒற்றையர் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் பருப்பள்ளி கஷ்யப் வெற்றி பெற்றுள்ளார்.