அஜித் நடித்து வெளிவரத் தயாராக உள்ள பில்லா 2 படத்தின் டிரெய்லர் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் தகவலாக இருக்கிறது.
தயாரிப்பாளருக்கும், டிஸ்ட்ரிப்யூட்டர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, இன்று வெளியாக இருந்த டிரெய்லர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அஜித், பார்வதி ஓமனக்குட்டன், ப்ரூனா அப்துல்லா ஆகியோர் நடித்துள்ள பில்லா 2 ஜூலை 13ம் தேதி வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.