உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

18 June 2012

புதன்கிழமை சென்னையில் மின்சாரம் நிறுத்தப்படும்

சென்னையில் 20.06.2012 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  மாலை 05.30 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுதாங்கல் பகுதி: முல்லை நகர் டி.என்.எச்.பி., பழைய மற்றும் புதிய ஸ்டேட் பாங்க் காலனி, முடிச்சூர் ரோடு, பழைய தாம்பரம், பட்டேல் நகர், இரும்புலியூர், வைகை நகர், டி.டி.கே.நகர், கிருஷ்ணா நகர், சக்தி நகர், கன்னடபாளையம், கிஷ்கின்தா ரோடு, சாய் நகர், ஸ்ரீ சாய் நகர், ரெட்டியார் பாளையம், கல்யாண் நகர், மிலன்டை தெரு.
அயப்பாக்கம் பகுதி : அபர்ணா நகர், த.நா.வீ.வா.பகுதிகள், கலைவாணர் நகர், அயப்பாக்கம், ஐ.சி.எப்.காலனி, எழில் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், சுந்தரவினாயகர் நகர், அண்ணணூர், எஸ்.ஏ.பாலிடெக்னிக், நாராயணபுரம், பெருமாள் நகர், கே.எஸ்.ஆர்.நகர், வி.ஜி.என்.சாந்தி நகர், எச்.பி.பேஸ்-3.
பஞ்செட்டி பகுதி: பஞ்செட்டி, அழிஞ்சிவாக்கம், தட்சூர், இருளிப்பட்டு, பெரவலூர், பொன்னேரி, கீழ்மேனி, சென்னிவாக்கம், அமூர், நெடுவரம்பாக்கம், சாத்தரம், ஆண்டர்குப்பம்.
எண்ணூர் பகுதி: எண்ணூர், கத்திவாக்கம், எர்ணாவூர், உயர்மின் அழுத்த தொழிற்சாலைகள்.
பரங்கிமலை பகுதி : பட்ரோடு, பட்லேன், மிலிட்ரி குவவர்ட்டர்ஸ், மெக்ஸின் ரோடு, சென்ட்.தாமஸ் மவுண்ட் ஆஸ்பிட்டல், ராமர் கோயில் தெரு, நந்தம்பாக்கம், மவுண்ட் பூந்தமல்லி ரோh, நம்தம்பாக்கம் மெயின் ரோடு, உட்கிரிக் கவுண்டி, பர்மா காலனி, நசரத்புரம், ஸ்ரீபுரம் காலனி, ஆலந்தூர், போலீஸ் ஆபிஸர் ரோடு, அச்சுதன் நகர்.
சிந்தாதிரிபேட்டை பகுதி : தி ஹிந்து, அண்ணா சாலை மற்றும் தொலைபேசி அலுவலகம், கிழக்கு கூவம் சாலை, லபாண்ட் சாலை, சிங்கண்ண செட்டி தெரு, வெங்கடேசகிராமணி தெரு, மேற்கு கூவம் சாலை, படவட்டம்மன் கோயில் தெரு, பஜார் தெரு, லாசர் சர்ச் தெரு, எழும்பூர் நீதி மன்றம், புதுபேட்டை, ஹாரீஸ் ரோடு, கண்மருத்துவமணை, வீரபத்திரா தெரு, வேலாயுதம் செட்டி தெரு, நாவலர் நகர், சிந்தாதிரிபேட்டை இரயில் நிலையம், சிம்சன் கம்பெனி, அத்திபட்டான் தெரு, ஜிம்கானா கிளப், கேரிசன் இன்ஜிணரிங், பல்லவன் சாலை, எஸ்.எம்.நகர், பட்டுக்கோட்டை போக்குவரத்து அலுவலகம், பல்லவன் நகர், காந்தி நகர், வெங்கடேச கிராமணி தெரு, சாமி நாயக்கன் தெரு, ஐயா முதலி தெரு, டேம்ஸ் ரோடு, வல்லர்ஸ் ரோடு, ஐயா முதலி சந்து, குருவப்ப செட்டி தெரு, கறீம் பொய்தீன் தெரு, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நிரகற்று. வாரிய அலுவலகம், நரசிங்கபுரம் தெரு, ரீட்சி தெரு, பிளாக்கர்ஸ் ரோடு, சிவபிரகாசம் தெரு, சியாளியம்மன் கோயில் தெரு, ஆதிகேசவலு தெரு, எல்.ஜி.ரோடு, நாராணய நாய்ககன் தெரு, சி.பி.எம்.தெரு, ஐயா சாமி தெரு மற்றும் 2வது சந்து, லப்பை தெரு, வெங்கடசல நாய்க்கன் தெரு, வெங்கடசல ஆச்சாரி தெரு, அருணாசல நாய்க்கன் தெரு, கலவை செட்டி தெரு, நைனியப்பன் தெரு, அக்ராஹாரம் தெரு, உலகப்ப மேஸ்திரி தெரு, சாமிபண்டாரம் தெரு, தர்மராஜா தெரு, வண்ணாரத் தெரு, சுங்குவார் அக்ராஹரம் தெரு, சிங்கண்ண செட்டி தெரு, ராஜகோபால் தெரு, பழைய பங்களா தெரு, புது பங்களா தெரு.
நாப்பாளையம் பகுதி : மணலி புது நகர், சிட்கோ தொழிற்பேட்டை, இடையன்சாவடி, பழைய நாப்பாளையம், வெள்ளிவாயல் சாவடி, கொண்டகரை, குருவி மேடு, கணபதி நகர்.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT