லாஸ்காபோஸ்: மெக்சிகோவில் நடைபெற்றுவரும் ஜி20 மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை அதிபர் ராஜபட்ச நேற்று சந்தித்துப் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்மோகனுடனான இந்த சந்திப்பின்போது தேசிய பாதுகாப்புச் செயலர் சிவசங்கர் மேனனும் உடனிருந்தார். எனினும் இந்த சந்திப்பின்போது பேசப்பட்ட விவரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.