பாட்னாவில் பதுஹா ரயில் நிலையத்துக்கு அருகே, படாலிபுத்ரா விரைவு ரயிலில் டிக்கெட் எடுக்காத இளைஞர் ராகேஷ் குமாரை டிக்கெட் பரிசோதகரும், பாதுகாப்புப் படை வீரரும் சேர்ந்து ஓடும் ரயிலில் இருந்து தள்ளிக் கொலை செய்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே காவலர்கள், அடையாளம் தெரியாத டிக்கெட் பரிசோதகர் மீதும், பாதுகாப்பு படை வீரர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.