நடிகர் விஜய் இன்று பிறந்தநாளை எழும்பூர் அரசு மருத்துவமனை குழந்தைகளுடன் கொண்டாடினார்.
பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவமனைக்கு வந்த விஜயை மருத்துவர்கள், செவியர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் பிரசவ வார்டுக்கு சென்ற விஜய் புதிதாக பிறந்த 40 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். குழந்தைகளின் பெற்றோர்களிடம் பரிசுப் பொருள்கள் வழங்கினார். பின்னர் அங்கேயே பிறந்தநாள் கேக் வெட்டி டாக்டர்களுக்கு வழங்கினார். அங்கு கூடியிருந்தவர்கள் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.