திருப்புவனம்: சுடுகாடு எதிரே கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்புவனத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மயாணத்திற்கு எதிரே மதுரை-ராமேஸ்வரம் சாலையில் இன்று அதிகாலை 65 வயது மதிக்கத்தக்க கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டனர் இது குறித்து திருப்புவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில் மனைவிக்கு யாரோ விஷம் கொடுத்து சம்பவம் அறிந்து கணவனும் விஷம் குடித்த இறந்ததாக தகவல் தெரிவிக்கிறது. -KRK NETWORK-