சென்னையில் 22.06.2012 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.30 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஸ் பகுதி : லஸ் சர்ச் ரோடு, பாலைய அவென்யு, லஸ் அவென்யு, கபாலி தோட்டம், பல்லக்கு மாநகர், ராமச்சந்திரா ரோடு, நீதிபதி சுந்தரம் ரோடு, கிழக்கு அபிராமபுரம் 1, 2, 3வது தெரு, பாஸ்கராபுரம், வாரண் ரோடு, டாக்டர் ரங்கா ரோடு, கெனால் பேங்க் ரோடு, கிருஷ்ணசாமி அவென்யு, ஆழ்வார்பேட்டை, பீமா கார்டன், சுப்பராயன் சாலை, மார்வாடி தோட்டம், விசாலாட்சி தோட்டம், ராமாராவ் ரோடு, மந்தவெளி வெங்கடேச அக்ரஹாரம், அலமேலுமங்காபுரம், சி.பி.ராமசாமி ரோடு, சி.வி.ராமன் ரோடு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாட வீதி, கச்சேரி ரோடு, தினகரன், கணபதிபுரம், கோலீஸ் குவார்ட்டர்ஸ், விநாயகம் காலனி, மத்தளநாராயணன் தெரு, கச்சேரி லேன், ஆர்.சி.ரோடு, முண்டக்கண்ணியம்மன் கோயில் தெரு, அப்பு முதலி தெரு, இராயப்பேட்டை ஐ ரோடு, நாச்சியப்பா தெரு, நாடு சுப்பராயன் தெரு, உலகநாதன் காலனி, பி.டி.கோயில் தெரு, தியாகராயபுரம், பி.என்.கே.தோட்டம், இராமகிரஷ்ணாபுரம், சிவசாமி சாலை, கற்பகாம்பாள் நகர், ஆலிவர் ரோடு, சி.ஐ.டி.காலனி.
கந்தன்சாவடி பகுதி: திருவள்ளுவர் தெரு, சந்தியப்பன் சாii, எம்.ஜி.ஆர்.வீரானம் சாலை, வயர்லஸ் இல்லம், சந்தியா நகர், அம்பேத்கர் புரட்சி நகர், திருவள்ளுவர் நகர், ஜெ.ஜெ.நகர், கே.பி.கே.நகர், பழைய காமராஜ் நகர், புது காமராஜ் நகர், குறிஞ்சி நகர், ராஜீவ் நகர், ஜானகிராமன் நகர், ரத்தினமணி நகர், பழைய மற்றும் புதிய தரமணி, பேபி நகர், உதயம் நகர், தந்தை பெரியார் நகர், மகாத்மா காந்தி நகர், புதிய காலனி, பேபி நகர், வி.ஜி.பி. செல்வா நகர், வி.ஜி.பி.செல்வா நகர் விரிவு.
கோயம்பேடு மார்க்கெட் பகுதி : சீனிவாசா நகர், பக்தவச்சலம் தெரு, சேமத்தம்மன் நகர், பி.எச்.ரோடு, மெட்டுகுளம், நியூ காலனி மார்கெட், சின்மயா நகர், நெற்குன்றம், ஆழ்வார்திருநகர், மூகாம்பிகை நகர், அழகம்மாள் நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர், திருவீதி அம்மன் கோயில் தெரு, கோயம்பேடு நகர்.
பெசன்ட் நகர் பகுதி : பெசன்ட் நகர், சாஸ்திரி நகர், அடையாறு, திருவான்மியூர், எல்.பி.ரோடு, எம்.ஜி.ரோடு.
ஜி.பி.ரோடு பகுதி : ஓயிட்ஸ் ரோடு, ஜி.பி.ரோடு, செல்ல பிள்ளையார் கோயில் மெயின் 1, 2வது தெரு, நாகப்பா தெரு, சுவாமி நாயக்கன் தெரு, உசேன் முல்க் தெரு, வி.என்.தாஸ் தெரு, சி.டி.எஸ்., ஆர்.எம்.ஜி., டி.வி.எஸ்.பெட்ரோல் பங்க், அண்ணா சாலை ஒரு பகுதி, ரஹிஜா டவர்ஸ், சுமித் ரோடு, கிளப் அவுஸ் ரோடு, சிட்டி டவர், பட்ளஸ் ரோடு, வி.சி.ரோடு, மார்சல் ரோடு, ராணி மெய்யம்மை, சக்தி டவர்ஸ், சிட்டி பேங்க், ஆனந்த விகடன், வி.டி.ஐ., மதுர பேங்க், ஐ.ஓ.பி.பேங்க் (அண்ணா சாலை), அப்போலோ மருத்துவமனை, மார்சல் ரோடு, மாண்டிஸ் ரோடு, கிரிம்ஸ் ரோடு, மாடல் பள்ளி ரோடு, அஜீஸ் முல்க் ரோடு, கனரா வங்கி, கண்ணிமாரா ஹோட்டல்.