அப்துல் கலாமின் அத்தியாயம் இப்போது முடிந்துவிட்டதால் சமாஜவாதிக் கட்சி குடியரசுத் தலைவர் தேர்தலில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கும் என்று முலாயம் சிங் யாதவ் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கலாம் உறுதியாகத் தெரிவித்துவிட்டதையடுத்து முலாயம் இவ்வாறு தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கலாம் உறுதியாகத் தெரிவித்துவிட்டதையடுத்து முலாயம் இவ்வாறு தெரிவித்தார்.