அண்ணா ஹசாரே குழுவை உடைக்க ரூ 100 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என அவரது குழுவில் இடம்பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். எனினும் யார் செலவு செய்தது என்ற விவரத்தை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
யாருடைய பெயரையும் நான் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் யார் இதைச் செய்தது என்று அனைவருக்குமே நன்கு தெரியும் என அவர் கூறினார்.
எனினும் எங்களுக்குள் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. கடைசி மூச்சு உள்ளவரை ஊழலுக்கு எதிராக போராடுவதில் ஒற்றுமையாக உள்ளோம் என கெஜ்ரிவால் குறிப்பிட்டார். -krk network-