அண்மையில் அருண் விஜய் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தடையற தாக்க. இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சி நடிகர் அஜீத்துக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த அஜீத் படத்தின் திரைக்கதை மற்றும் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார். அதோடு நில்லாமல் அருண்குமாருக்கு ஒருசில அறிவுரையும் வழங்கியுள்ளார். அது என்னனா? அருண, நெகடிவ் ரோல் எடுத்து நடிக்க சொல்லியிருக்கார். அப்படி நடித்தால் எதிர்காலத்தில் சிறந்த நடிகராக உயரலாம்னு கூறியிருக்கார். -KRK NETWORK-