புதுடில்லி : ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தேர்வில் மீண்டும் அப்துல் கலாம் பெயர் அடிபடத்துவங்கியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கலாமின் நெருங்கிய வட்டாரத்தில் பொறுத்திருந்து பார்க்கும் முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. ஒருமனதாக தேர்ந்தெடுக்கும்பட்சத்தில், மீண்டும் ஜனாதிபதி பொறுப்பை ஏற்க தயாராக இருப்பதாக அப்துல் கலாம் ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-KRK NETWORK-
-KRK NETWORK-






