ஜகார்த்தா, ஜூன்.17: இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
ஜகார்த்தாவில் இன்று நடைபெற்ற சூப்பர் சீரிஸ் இறுதிப் போட்டியில் சீனாவின் ஸியூரூய் லீயை 13-21, 22-20, 21-19 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் பாங்காங்கில் நடைபெற்ற தாய்லாந்து ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை சாய்னா கைப்பற்றியிருந்தார். தொடர்ந்து இந்தோனேசிய ஓபன் பட்டத்தைக் கைப்பற்றி தனது வலிமையை நிரூபித்துள்ளார். -KRK NETWORK-