சென்னை: கடந்த வாரம் சென்னையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு பிரச்சினை அதிகரித்து, பிறகு கப்பலில் வந்த பெட்ரோல், டீசலைக் கொண்டு நிலைமை சமாளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மீண்டும் சென்னையில் பெட்ரோல் பங்குகள் சில மூடப்பட்டுள்ளன. சில பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் இல்லை என்று பொதுமக்களுக்கு கூறப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-KRK NETWORK-






