உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

06 June 2012

தமிழ் சினிமாவில் மீண்டும் ரஜினி, கமல், ஸ்ரீதேவி!

தமிழ் சினிமா வரலாற்றில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி ஆகியோர் இணைந்து நடித்த படங்கள் சக்கை போடு போட்டு புது சகாப்தத்தை ஏற்படுத்திய காலம் உண்டு. ரசிகர்கள் அவர்களின் கதாபாத்திரங்களை ரொம்பவே ரசித்து கொண்டாடினார்கள். இப்போது மீண்டும் இந்த கூட்டணி பெயரில் ஒரு படம் வெளியாக இருக்கிறது. அந்த படத்தின் பெயர் சகுனி. புதுமுகம் ஷங்கர் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கார்த்தி நாயகனாகவும், ப்ரணீதா நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்தபடத்தில் கார்த்தி பெயர் ரஜினி, சந்தானம் பெயர் கமல், ப்ரணீதா பெயர் ஸ்ரீதேவியாம். நிச்சயம் இவர்களது கூட்டணியை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று சகுனி படத்தின் மொத்த டீமே நம்புகிறது.  -KRK NETWORK-

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT