உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

06 June 2012

விஜய்-யின் மூன்றாவது முகம்!

"ஒவ்வொரு மனிதனுக்குமே, வீட்டிற்குள் ஒரு முகம், வெளியில் இன்னொரு முகம் உண்டு. ஆனால், வீட்டில் இருப்பவர்களுக்கும், வெளியில் இருப்பவர்களுக்கும் தெரியாத ஒரு புதிய முகம் உண்டு. அந்த மூன்றாவது முகம் பற்றிய கதை தான், நான் நாயகனாக நடித்து வரும், "நான் படத்தின் கதை என்கிறார், இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி."இப்படத்தில் சில இலங்கை தமிழர்களுக்கும், நீங்கள் வாய்ப்பு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறதே? என கேட்டபோது, "பாடலாசிரியர் அஸ்மின், டிசைனர் தினேஷ், பாடகர் கிரிஷான் மகேசன் ஆகிய மூன்று இலங்கை தமிழர்களுக்கு வாய்ப்பளித்துள்ளேன். சிறந்த பாடலாசிரியருக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு, இணையதளம் மூலம் வைத்த போட்டியில் சிறப்பாக பாடல் எழுதி முதல் இடம் பெற்றவர், பாடலாசிரியர் அஸ்மின், என்றார் விஜய் ஆன்டனி.  -KRK NETWORK-

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT