உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

06 June 2012

தேர்தலில் ஓட்டளிக்க பணம் வாங்கிக்கொண்டு ஓட்டளிக்க வேண்டும்; விஜயகாந்த்

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மக்கள் சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும் என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை இடைத்தேர்தல் பிரசாரத்தை கறம்பக்குடி யூனியன் மாங்கோட்டை என்ற இடத்தில் விஜயகாந்த் துவக்கினார். அப்போது அவர் பேசுகையில், தேர்தலில் ஓட்டளிக்க அரசியல் கட்சியினர் பணம் கொடுத்தால் வாங்கிக்கொண்டு, பின்னர் சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தற்போது இடைத்தேர்தல் நடக்கவுள்ளதால் மின்சாரம் தொடர்ந்து வருவதாகவும், தேர்தல் முடிந்த பின் மின்சாரம் நின்று விடும் என்றும் அவர் கூறினார். -KRK NETWORK-

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT