உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

06 June 2012

இளைய தளபதி விஜய் படத்தின் பெயர் மாற்றம்!!!

இளைய தளபதி விஜய்யை வைத்து இயக்குநர் ஏஎல் விஜய் ஒரு படம் இயக்க முடிவாகியிருந்தது. இரண்டு விஜயும் இணையும் இப்படத்துக்கு தலைவன் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது.


ஆனால், இப்படத்தின் கதைக்கும், தலைப்புக்கும் பொருத்தம் இல்லை என்று கூறியுள்ள இயக்குநர், விரைவில் புதிய படத்திற்கு வேறு புதிய தலைப்பை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கிப் படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் ஏஎல் விஜய், விக்ரம் - அனுஷ்காவை வைத்து தாண்டவம் படத்தில் பிஸியாக உள்ளார்.

இருவருமே தற்போதுள்ள படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு புதிய படத்துக்கான பணியில் இறங்க உள்ளனர்.
 -KRK NETWORK-

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT